Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:56 — ய.ஸீ.

வசதியான ஆசனங்களை அனுபவித்தவாறு, எழில்மிக்க நிழல்களில் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுடன் வசிப்பார்கள்.

[36:55] சுவன வாசிகள், அந்நாளில், மகிழ்ச்சியுடன் அலுவல்களில் மூழ்கி இருப்பார்கள்.

[36:57] அங்கே அவர்களுக்குப் பழங்கள் இருக்கும்; அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றும் அவர்களுக்குக் கிடைக்கும்.