குர்ஆன் 36:57 — ய.ஸீ.
அங்கே அவர்களுக்குப் பழங்கள் இருக்கும்; அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றும் அவர்களுக்குக் கிடைக்கும்.
[36:56] வசதியான ஆசனங்களை அனுபவித்தவாறு, எழில்மிக்க நிழல்களில் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுடன் வசிப்பார்கள்.
[36:58] மிக்க கருணையாளரானதோர் இரட்சகரிட மிருந்து அமைதியின் வாழ்த்துக்கள்.