குர்ஆன் 36:58 — ய.ஸீ.
மிக்க கருணையாளரானதோர் இரட்சகரிட மிருந்து அமைதியின் வாழ்த்துக்கள்.
[36:57] அங்கே அவர்களுக்குப் பழங்கள் இருக்கும்; அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றும் அவர்களுக்குக் கிடைக்கும்.
[36:59] குற்றவாளிகளே, உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்.