குர்ஆன் 36:59 — ய.ஸீ.
குற்றவாளிகளே, உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்.
[36:58] மிக்க கருணையாளரானதோர் இரட்சகரிட மிருந்து அமைதியின் வாழ்த்துக்கள்.
[36:60] உங்களிடம் நான் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லையா, ஆதாமின் சந்ததியினரே, நீங்கள் சாத்தானை வழிபடக் கூடாதென்று? அவன் உங்களுடைய மிகத் தீவிரமான விரோதியென்று?