குர்ஆன் 36:60 — ய.ஸீ.
உங்களிடம் நான் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லையா, ஆதாமின் சந்ததியினரே, நீங்கள் சாத்தானை வழிபடக் கூடாதென்று? அவன் உங்களுடைய மிகத் தீவிரமான விரோதியென்று?
[36:59] குற்றவாளிகளே, உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்.
[36:61] மேலும் நீங்கள் என்னை மட்டும் வழிபட வேண்டு மென்று? இதுவே சரியான பாதையாகும்.