குர்ஆன் 36:61 — ய.ஸீ.
மேலும் நீங்கள் என்னை மட்டும் வழிபட வேண்டு மென்று? இதுவே சரியான பாதையாகும்.
[36:60] உங்களிடம் நான் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லையா, ஆதாமின் சந்ததியினரே, நீங்கள் சாத்தானை வழிபடக் கூடாதென்று? அவன் உங்களுடைய மிகத் தீவிரமான விரோதியென்று?
[36:62] உங்களில் எண்ணற்றவர்களை அவன் வழிதவறச் செய்து விட்டான். நீங்கள் எந்தப் புரிந்து கொள்ளுதலையும் பெற்றிருக்க வில்லையா?