Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:62 — ய.ஸீ.

உங்களில் எண்ணற்றவர்களை அவன் வழிதவறச் செய்து விட்டான். நீங்கள் எந்தப் புரிந்து கொள்ளுதலையும் பெற்றிருக்க வில்லையா?

[36:61] மேலும் நீங்கள் என்னை மட்டும் வழிபட வேண்டு மென்று? இதுவே சரியான பாதையாகும்.

[36:63] இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்டிருந்த நரகமாகும்.