Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:63 — ய.ஸீ.

இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்டிருந்த நரகமாகும்.

[36:62] உங்களில் எண்ணற்றவர்களை அவன் வழிதவறச் செய்து விட்டான். நீங்கள் எந்தப் புரிந்து கொள்ளுதலையும் பெற்றிருக்க வில்லையா?

[36:64] உங்களுடைய நம்பிக்கையின்மையின் பின் விளைவாக, இன்றைய தினம் நீங்கள் இதில் எரிவீர்கள்.