Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:64 — ய.ஸீ.

உங்களுடைய நம்பிக்கையின்மையின் பின் விளைவாக, இன்றைய தினம் நீங்கள் இதில் எரிவீர்கள்.

[36:63] இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்டிருந்த நரகமாகும்.

[36:65] அந்நாளில் அவர்களுடைய வாய்களில் நாம் முத்திரையிட்டு விடுவோம்; அவர்களுடைய கரங்களும் மற்றும் பாதங்களும் அவர்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் சாட்சி சொல்லும்.