குர்ஆன் 36:65 — ய.ஸீ.
அந்நாளில் அவர்களுடைய வாய்களில் நாம் முத்திரையிட்டு விடுவோம்; அவர்களுடைய கரங்களும் மற்றும் பாதங்களும் அவர்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் சாட்சி சொல்லும்.
[36:64] உங்களுடைய நம்பிக்கையின்மையின் பின் விளைவாக, இன்றைய தினம் நீங்கள் இதில் எரிவீர்கள்.
[36:66] நாம் நாடினால், அவர்களுடைய கண்களை நாம் திரையிட்டு விட இயலும், அதன் விளைவாக, அவர்கள் பாதையைத் தேடும் பொழுது, அவர்கள் பார்க்க மாட்டார்கள்.