Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:66 — ய.ஸீ.

நாம் நாடினால், அவர்களுடைய கண்களை நாம் திரையிட்டு விட இயலும், அதன் விளைவாக, அவர்கள் பாதையைத் தேடும் பொழுது, அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

[36:65] அந்நாளில் அவர்களுடைய வாய்களில் நாம் முத்திரையிட்டு விடுவோம்; அவர்களுடைய கரங்களும் மற்றும் பாதங்களும் அவர்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் சாட்சி சொல்லும்.

[36:67] நாம் நாடினால், இருப்பிடத்திலேயே அவர்களை உறைந்து விடச் செய்ய இயலும்; இதனால் அவர்கள் முன்னால் செல்லவோ, அன்றிப் பின்னால் செல்லவோ முடியாது.