Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:67 — ய.ஸீ.

நாம் நாடினால், இருப்பிடத்திலேயே அவர்களை உறைந்து விடச் செய்ய இயலும்; இதனால் அவர்கள் முன்னால் செல்லவோ, அன்றிப் பின்னால் செல்லவோ முடியாது.

[36:66] நாம் நாடினால், அவர்களுடைய கண்களை நாம் திரையிட்டு விட இயலும், அதன் விளைவாக, அவர்கள் பாதையைத் தேடும் பொழுது, அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

[36:68] எவரையெல்லாம் நீண்டதொரு ஆயுட்காலம் வாழ நாம் அனுமதிக்கின்றோமோ, அவரை பலஹீனத்திற்கு நாம் மீண்டும் திருப்பி விடுகின் றோம். அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா?