Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:68 — ய.ஸீ.

எவரையெல்லாம் நீண்டதொரு ஆயுட்காலம் வாழ நாம் அனுமதிக்கின்றோமோ, அவரை பலஹீனத்திற்கு நாம் மீண்டும் திருப்பி விடுகின் றோம். அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா?

[36:67] நாம் நாடினால், இருப்பிடத்திலேயே அவர்களை உறைந்து விடச் செய்ய இயலும்; இதனால் அவர்கள் முன்னால் செல்லவோ, அன்றிப் பின்னால் செல்லவோ முடியாது.

[36:69] (தூதராகிய) அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தது கவிதை அல்ல, அன்றி அவரும் (ஒரு கவிஞர்) அல்ல. இது ஒரு வலிமையான சான்று*, மேலும் ஆழ்ந்ததொரு குர்ஆனே யன்றி வேறில்லை.