குர்ஆன் 36:69 — ய.ஸீ.
(தூதராகிய) அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தது கவிதை அல்ல, அன்றி அவரும் (ஒரு கவிஞர்) அல்ல. இது ஒரு வலிமையான சான்று*, மேலும் ஆழ்ந்ததொரு குர்ஆனே யன்றி வேறில்லை.
[36:68] எவரையெல்லாம் நீண்டதொரு ஆயுட்காலம் வாழ நாம் அனுமதிக்கின்றோமோ, அவரை பலஹீனத்திற்கு நாம் மீண்டும் திருப்பி விடுகின் றோம். அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[36:70] உயிருள்ளவர்களை எச்சரிப்பதற்காகவும், மேலும் நம்ப மறுப்பவர்களை வெளிப்படுத்துவ தற்காகவும்.