குர்ஆன் 36:70 — ய.ஸீ.
உயிருள்ளவர்களை எச்சரிப்பதற்காகவும், மேலும் நம்ப மறுப்பவர்களை வெளிப்படுத்துவ தற்காகவும்.
[36:69] (தூதராகிய) அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தது கவிதை அல்ல, அன்றி அவரும் (ஒரு கவிஞர்) அல்ல. இது ஒரு வலிமையான சான்று*, மேலும் ஆழ்ந்ததொரு குர்ஆனே யன்றி வேறில்லை.
[36:71] அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கும் கால்நடைகளை, நம் சொந்தக் கரங்களால், நாம் அவர்களுக்காகப் படைத்திருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?