குர்ஆன் 36:71 — ய.ஸீ.
அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கும் கால்நடைகளை, நம் சொந்தக் கரங்களால், நாம் அவர்களுக்காகப் படைத்திருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
[36:70] உயிருள்ளவர்களை எச்சரிப்பதற்காகவும், மேலும் நம்ப மறுப்பவர்களை வெளிப்படுத்துவ தற்காகவும்.
[36:72] மேலும் அவற்றை அவர்களுக்கு அடங்குமாறு நாம் செய்தோம்; சிலவற்றில் அவர்கள் சவாரி செய்கின்றனர், மேலும் சிலவற்றை அவர்கள் உண்ணுகின்றனர்.