Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:104 — வரிசைப்படுத்துவோர்

“ஆப்ரஹாமே, என்று நாம் அவரை அழைத் தோம்.

[37:103] அவர்கள் இருவரும் அடிபணிந்தனர், மேலும் அவர் (அவரைப் பலியிடுவதற்காக) அவரு டைய நெற்றியைக் கீழே வைத்தார்.

[37:105] “நீர் கனவை நம்பி விட்டீர்.” இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதி யளிக்கின்றோம்.