Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:107 — வரிசைப்படுத்துவோர்

ஒரு பிராணிப்பலியைப் பகரமாக்கி (இஸ்ம வேலை) நாம் மீட்டுக் கொண்டோம்.

[37:106] உண்மையில் அது ஒரு கடினமான சோதனையாக இருந்தது.

[37:108] மேலும் பின்வரும் தலைமுறையினர்களுக்காக அவருடைய சரித்திரத்தை நாம் பாதுகாத் தோம்.