Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:106 — வரிசைப்படுத்துவோர்

உண்மையில் அது ஒரு கடினமான சோதனையாக இருந்தது.

[37:105] “நீர் கனவை நம்பி விட்டீர்.” இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதி யளிக்கின்றோம்.

[37:107] ஒரு பிராணிப்பலியைப் பகரமாக்கி (இஸ்ம வேலை) நாம் மீட்டுக் கொண்டோம்.