Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:110 — வரிசைப்படுத்துவோர்

இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.

[37:109] ஆப்ரஹாமின் மீது அமைதி நிலவுவதாக.

[37:111] அவர் நம்பிக்கை கொண்ட நம்முடைய அடியார் களில் ஒருவர் ஆவார்.