Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:111 — வரிசைப்படுத்துவோர்

அவர் நம்பிக்கை கொண்ட நம்முடைய அடியார் களில் ஒருவர் ஆவார்.

[37:110] இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.

[37:112] பின்னர் நன்னெறியுடைய வேதம் வழங்கப் பட்டவர்களில் ஒருவராக இருப்பவரான, ஐசக்கின் பிறப்பைப் பற்றிய நற்செய்தியை நாம் அவருக்குக் கொடுத்தோம்.