Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:112 — வரிசைப்படுத்துவோர்

பின்னர் நன்னெறியுடைய வேதம் வழங்கப் பட்டவர்களில் ஒருவராக இருப்பவரான, ஐசக்கின் பிறப்பைப் பற்றிய நற்செய்தியை நாம் அவருக்குக் கொடுத்தோம்.

[37:111] அவர் நம்பிக்கை கொண்ட நம்முடைய அடியார் களில் ஒருவர் ஆவார்.

[37:113] அவருக்கும் மற்றும் ஐசக்கிற்கும் நாம் அருள் புரிந்தோம். அவர்களுடைய சந்ததியினரில், சிலர் நன்னெறியுடையவர்களாக இருக்கின் றனர், மேலும் சிலர் தீய வரம்பு மீறுபவர்களாக இருக்கின்றனர்.