குர்ஆன் 37:113 — வரிசைப்படுத்துவோர்
அவருக்கும் மற்றும் ஐசக்கிற்கும் நாம் அருள் புரிந்தோம். அவர்களுடைய சந்ததியினரில், சிலர் நன்னெறியுடையவர்களாக இருக்கின் றனர், மேலும் சிலர் தீய வரம்பு மீறுபவர்களாக இருக்கின்றனர்.
[37:112] பின்னர் நன்னெறியுடைய வேதம் வழங்கப் பட்டவர்களில் ஒருவராக இருப்பவரான, ஐசக்கின் பிறப்பைப் பற்றிய நற்செய்தியை நாம் அவருக்குக் கொடுத்தோம்.
[37:114] அத்துடன் மோஸஸிற்கும் மற்றும் ஆரோனிற் கும் நாம் அருள்புரிந்தோம்.