Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:114 — வரிசைப்படுத்துவோர்

அத்துடன் மோஸஸிற்கும் மற்றும் ஆரோனிற் கும் நாம் அருள்புரிந்தோம்.

[37:113] அவருக்கும் மற்றும் ஐசக்கிற்கும் நாம் அருள் புரிந்தோம். அவர்களுடைய சந்ததியினரில், சிலர் நன்னெறியுடையவர்களாக இருக்கின் றனர், மேலும் சிலர் தீய வரம்பு மீறுபவர்களாக இருக்கின்றனர்.

[37:115] அவர்களையும் மற்றும் அவர்களுடைய சமூகத்தாரையும் பெரும் பேரழிவிலிருந்து நாம் காப்பாற்றினோம்.