குர்ஆன் 37:115 — வரிசைப்படுத்துவோர்
அவர்களையும் மற்றும் அவர்களுடைய சமூகத்தாரையும் பெரும் பேரழிவிலிருந்து நாம் காப்பாற்றினோம்.
[37:114] அத்துடன் மோஸஸிற்கும் மற்றும் ஆரோனிற் கும் நாம் அருள்புரிந்தோம்.
[37:116] அவர்கள் வெற்றியாளர்களாகும் வரை, அவர் களுக்கு நாம் ஆதரவளித்தோம்.