குர்ஆன் 37:116 — வரிசைப்படுத்துவோர்
அவர்கள் வெற்றியாளர்களாகும் வரை, அவர் களுக்கு நாம் ஆதரவளித்தோம்.
[37:115] அவர்களையும் மற்றும் அவர்களுடைய சமூகத்தாரையும் பெரும் பேரழிவிலிருந்து நாம் காப்பாற்றினோம்.
[37:117] ஆழ்ந்த வேதத்தை அவர்கள் இருவருக்கும் நாம் கொடுத்தோம்.