Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:117 — வரிசைப்படுத்துவோர்

ஆழ்ந்த வேதத்தை அவர்கள் இருவருக்கும் நாம் கொடுத்தோம்.

[37:116] அவர்கள் வெற்றியாளர்களாகும் வரை, அவர் களுக்கு நாம் ஆதரவளித்தோம்.

[37:118] சரியான பாதையில் அவர்களை நாம் வழிநடத்தி னோம்.