குர்ஆன் 37:123 — வரிசைப்படுத்துவோர்
وَإِنَّ إِلياسَ لَمِنَ المُرسَلينَ
எலியாஸ் தூதர்களில் ஒருவராக இருந்தார்.
[37:122] நன்னெறியுடைய நம்முடைய அடியார்களில் அவர்கள் இருவரும் இருந்தனர்.
[37:124] அவர் தன் சமூகத்தாரிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியான செயல்கள் புரிய மாட்டீர்களா?