குர்ஆன் 37:124 — வரிசைப்படுத்துவோர்
அவர் தன் சமூகத்தாரிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியான செயல்கள் புரிய மாட்டீர்களா?
[37:123] எலியாஸ் தூதர்களில் ஒருவராக இருந்தார்.
[37:125] “மேலான அதிகாரம் கொண்ட படைப் பாளருக்குப் பதிலாக, ஒரு சிலையையா நீங்கள் வழிபடுகின்றீர்கள்?