குர்ஆன் 37:125 — வரிசைப்படுத்துவோர்
“மேலான அதிகாரம் கொண்ட படைப் பாளருக்குப் பதிலாக, ஒரு சிலையையா நீங்கள் வழிபடுகின்றீர்கள்?
[37:124] அவர் தன் சமூகத்தாரிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியான செயல்கள் புரிய மாட்டீர்களா?
[37:126] “கடவுள்; உங்களுடைய இரட்சகரும், உங்கள் முன்னோர்களுடைய இரட்சகருமாவார்!”