Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:13 — வரிசைப்படுத்துவோர்

நினைவூட்டப்படும் பொழுது, அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

[37:12] நீர் பிரமிப்படையும் அதே சமயம், அவர்கள் பரிகாசம் செய்கின்றார்கள்.

[37:14] சான்றினை அவர்கள் காணும் பொழுது, அவர்கள் அதனைக் கேலி செய்கின்றனர்.