Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:12 — வரிசைப்படுத்துவோர்

நீர் பிரமிப்படையும் அதே சமயம், அவர்கள் பரிகாசம் செய்கின்றார்கள்.

[37:11] அவர்களிடம், “படைப்பதற்குக் கடினமான வர்கள் அவர்களா, அல்லது மற்றப்படைப் புக்களா?” என்று கேட்பீராக. அவர்களை நாம் ஈரமான சேற்றிலிருந்து படைத்தோம்.

[37:13] நினைவூட்டப்படும் பொழுது, அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.