Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:11 — வரிசைப்படுத்துவோர்

அவர்களிடம், “படைப்பதற்குக் கடினமான வர்கள் அவர்களா, அல்லது மற்றப்படைப் புக்களா?” என்று கேட்பீராக. அவர்களை நாம் ஈரமான சேற்றிலிருந்து படைத்தோம்.

[37:10] அவர்களில் எவரேனும் அதன் வெளி எல்லை களைக் கடக்கத் துணிந்தால், ஆவேசமான தொரு ஏவுகணையால் அவர் தாக்கப்படுவார்.

[37:12] நீர் பிரமிப்படையும் அதே சமயம், அவர்கள் பரிகாசம் செய்கின்றார்கள்.