குர்ஆன் 37:10 — வரிசைப்படுத்துவோர்
அவர்களில் எவரேனும் அதன் வெளி எல்லை களைக் கடக்கத் துணிந்தால், ஆவேசமான தொரு ஏவுகணையால் அவர் தாக்கப்படுவார்.
[37:9] அவர்கள் குற்றவாளிகள் என்று முடிவு செய்யப்பட்டு விட்டனர்; நிலையானதொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[37:11] அவர்களிடம், “படைப்பதற்குக் கடினமான வர்கள் அவர்களா, அல்லது மற்றப்படைப் புக்களா?” என்று கேட்பீராக. அவர்களை நாம் ஈரமான சேற்றிலிருந்து படைத்தோம்.