குர்ஆன் 37:9 — வரிசைப்படுத்துவோர்
அவர்கள் குற்றவாளிகள் என்று முடிவு செய்யப்பட்டு விட்டனர்; நிலையானதொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[37:8] மேலான சமூகத்தாரை அவர்கள் வேவுபார்க்க முடியாது; ஒவ்வொரு புறத்திலிருந்தும் அவர்கள் குண்டுகளால் தாக்கப்படுவார்கள்.
[37:10] அவர்களில் எவரேனும் அதன் வெளி எல்லை களைக் கடக்கத் துணிந்தால், ஆவேசமான தொரு ஏவுகணையால் அவர் தாக்கப்படுவார்.