குர்ஆன் 37:131 — வரிசைப்படுத்துவோர்
إِنّا كَذٰلِكَ نَجزِى المُحسِنينَ
இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.
[37:130] எலியாஸின் மீதும், மேலும் எலியாஸைப் போன்ற அனைவர் மீதும் அமைதி நிலவுவதாக.
[37:132] நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் ஒருவராக அவர் இருந்தார்.