Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:130 — வரிசைப்படுத்துவோர்

எலியாஸின் மீதும், மேலும் எலியாஸைப் போன்ற அனைவர் மீதும் அமைதி நிலவுவதாக.

[37:129] பின்வரும் தலைமுறையினர்களுக்காக அவரு டைய சரித்திரத்தை நாம் பாதுகாத்தோம்.

[37:131] இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.