குர்ஆன் 37:129 — வரிசைப்படுத்துவோர்
பின்வரும் தலைமுறையினர்களுக்காக அவரு டைய சரித்திரத்தை நாம் பாதுகாத்தோம்.
[37:128] முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுகின்றனர்).
[37:130] எலியாஸின் மீதும், மேலும் எலியாஸைப் போன்ற அனைவர் மீதும் அமைதி நிலவுவதாக.