குர்ஆன் 37:128 — வரிசைப்படுத்துவோர்
முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுகின்றனர்).
[37:127] அவர்கள் அவரை நம்பமறுத்தனர். அதன் விளைவாக, அவர்கள் கணக்குக் கொடுக்க அழைக்கப்பட வேண்டியவர்களானார்கள்.
[37:129] பின்வரும் தலைமுறையினர்களுக்காக அவரு டைய சரித்திரத்தை நாம் பாதுகாத்தோம்.