குர்ஆன் 37:127 — வரிசைப்படுத்துவோர்
அவர்கள் அவரை நம்பமறுத்தனர். அதன் விளைவாக, அவர்கள் கணக்குக் கொடுக்க அழைக்கப்பட வேண்டியவர்களானார்கள்.
[37:126] “கடவுள்; உங்களுடைய இரட்சகரும், உங்கள் முன்னோர்களுடைய இரட்சகருமாவார்!”
[37:128] முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுகின்றனர்).