Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:134 — வரிசைப்படுத்துவோர்

அவரையும் அவருடைய குடும்பத்தார் அனை வரையும் நாம் காப்பாற்றினோம்.

[37:133] லோத் தூதர்களில் ஒருவராக இருந்தார்.

[37:135] வயதான அந்தப் பெண் மட்டுமே அழிவிற் குள்ளானவளாக இருந்தாள்.