Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:135 — வரிசைப்படுத்துவோர்

வயதான அந்தப் பெண் மட்டுமே அழிவிற் குள்ளானவளாக இருந்தாள்.

[37:134] அவரையும் அவருடைய குடும்பத்தார் அனை வரையும் நாம் காப்பாற்றினோம்.

[37:136] மற்றவர்கள் அனைவரையும் நாம் அழித்தோம்.