குர்ஆன் 37:136 — வரிசைப்படுத்துவோர்
ثُمَّ دَمَّرنَا الءاخَرينَ
மற்றவர்கள் அனைவரையும் நாம் அழித்தோம்.
[37:135] வயதான அந்தப் பெண் மட்டுமே அழிவிற் குள்ளானவளாக இருந்தாள்.
[37:137] இப்பொழுதும் அவர்களுடைய பாழடைந்த சின்னங்களின் அருகில் பகலில் நீங்கள் கடக்கின்றீர்கள்.