Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:140 — வரிசைப்படுத்துவோர்

சுமை நிரம்பிய கப்பலின் பால் அவர் தப்பித்துச் சென்றார்.

[37:139] ஜோனா தூதர்களில் ஒருவராக இருந்தார்.

[37:141] அவர் கலகம் புரிந்தார், மேலும் இவ்விதமாக அவர் நஷ்டவாளிகளுடன் சேர்ந்து கொண்டார்.