Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:141 — வரிசைப்படுத்துவோர்

அவர் கலகம் புரிந்தார், மேலும் இவ்விதமாக அவர் நஷ்டவாளிகளுடன் சேர்ந்து கொண்டார்.

[37:140] சுமை நிரம்பிய கப்பலின் பால் அவர் தப்பித்துச் சென்றார்.

[37:142] அதன் விளைவாக, மீன் அவரை விழுங்கியது, மேலும் நிந்தனைக்குரிய ஒருவராக, அவர் இருந்தார்.