குர்ஆன் 37:142 — வரிசைப்படுத்துவோர்
அதன் விளைவாக, மீன் அவரை விழுங்கியது, மேலும் நிந்தனைக்குரிய ஒருவராக, அவர் இருந்தார்.
[37:141] அவர் கலகம் புரிந்தார், மேலும் இவ்விதமாக அவர் நஷ்டவாளிகளுடன் சேர்ந்து கொண்டார்.
[37:143] (கடவுளின்) தியானத்தை மட்டும் அவர் மேற்கொள்ளாது இருந்திருந்தால்,