குர்ஆன் 37:143 — வரிசைப்படுத்துவோர்
(கடவுளின்) தியானத்தை மட்டும் அவர் மேற்கொள்ளாது இருந்திருந்தால்,
[37:142] அதன் விளைவாக, மீன் அவரை விழுங்கியது, மேலும் நிந்தனைக்குரிய ஒருவராக, அவர் இருந்தார்.
[37:144] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாள் வரை அதன் வயிற்றிலேயே அவர் தங்கி இருந் திருப்பார்.