Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:144 — வரிசைப்படுத்துவோர்

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாள் வரை அதன் வயிற்றிலேயே அவர் தங்கி இருந் திருப்பார்.

[37:143] (கடவுளின்) தியானத்தை மட்டும் அவர் மேற்கொள்ளாது இருந்திருந்தால்,

[37:145] முற்றிலும் சோர்வடைந்தவராக, பாலை வனத்தில் நாம் அவரை வீசியெறியச் செய்தோம்.