குர்ஆன் 37:145 — வரிசைப்படுத்துவோர்
முற்றிலும் சோர்வடைந்தவராக, பாலை வனத்தில் நாம் அவரை வீசியெறியச் செய்தோம்.
[37:144] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாள் வரை அதன் வயிற்றிலேயே அவர் தங்கி இருந் திருப்பார்.
[37:146] உண்ணத்தக்க கனியினைக் கொண்ட ஒரு மரத்தை அவருக்காக நாம் வளர்த்திருந்தோம்.