குர்ஆன் 37:146 — வரிசைப்படுத்துவோர்
உண்ணத்தக்க கனியினைக் கொண்ட ஒரு மரத்தை அவருக்காக நாம் வளர்த்திருந்தோம்.
[37:145] முற்றிலும் சோர்வடைந்தவராக, பாலை வனத்தில் நாம் அவரை வீசியெறியச் செய்தோம்.
[37:147] பின்னர் ஒரு நூறு ஆயிரம்* அல்லது அதற்கும் அதிகமானோரிடம் நாம் அவரை அனுப்பினோம்.